தோத்திரம் சொல்லும் தோழர்களும் - நல்
தொழுகை செய் சகோதரரும்
நாரணன் சிவன்தொழு ஞானியரும்
ஜன்லோக்பால் கேட்டிட கரம்இணைவோம்
வாழிய பாரத தேசமென்றும் - புகழ்
ஓங்கிடும் நாளும் பாரில் வரும்
ஊழல் லஞ்ஜம் துன்பமெல்லாம்
ஜன்லோக்பால் வந்திட ஓடிவிடும்
முகசிரிப்பின் சுறுக்கங்கள் விரிவடைய - பாழ்
கருப்புப் பணமோ கசங்கிவிட
ஏழைகள் வாழ்வு எழுச்சிபெற
ஜன்லோக்பால் கேட்டே குரல்கொடுப்போம்
- குழலவன்
இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும் | Click here to follow this blog
தொழுகை செய் சகோதரரும்
நாரணன் சிவன்தொழு ஞானியரும்
ஜன்லோக்பால் கேட்டிட கரம்இணைவோம்
வாழிய பாரத தேசமென்றும் - புகழ்
ஓங்கிடும் நாளும் பாரில் வரும்
ஊழல் லஞ்ஜம் துன்பமெல்லாம்
ஜன்லோக்பால் வந்திட ஓடிவிடும்
முகசிரிப்பின் சுறுக்கங்கள் விரிவடைய - பாழ்
கருப்புப் பணமோ கசங்கிவிட
ஏழைகள் வாழ்வு எழுச்சிபெற
ஜன்லோக்பால் கேட்டே குரல்கொடுப்போம்
- குழலவன்
இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும் | Click here to follow this blog